வகைப்படுத்தப்படாத

பிரதமர் கிந்தோட்டை பிரதேசத்திற்கு விஜயம்

(UTV | GALLE) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று காலை காலி கிந்தோட்டை பிரதேசத்திற்கு விஜயம் செய்தார். பிரமருடன் உள்நாட்டலுவல்கள்அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் தயசுந்தர, காலி மாவட்ட செயலாளர் எஸ் டி கொடிக்கார உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH                    கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv  என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

 

 

Related posts

Tyler Skaggs: Los Angeles Angels pitcher dies aged 27

இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவில் தடை – புடினுக்கு ஜனாதிபதி கடிதம்

ஆலோக் சர்மாவின் இலங்கை விஜயம் ரத்து