கிசு கிசுசூடான செய்திகள் 1

பிரதமரின் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாட்டம்…

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் சர்வ கட்சி சந்திப்பின் பின்னர் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

Related posts

அநுராதபுரம் டிப்போவை தற்காலிகமாக மூட தீர்மானம்

O/L மற்றும் A/L மாணவர்களுக்கான அறிவித்தல்

பாராளுமன்றம் கூட்டப்பட்டது சட்டத்துக்கு முரணானதா?