உள்நாடு

பிரகீத் எக்னலியகொடவுக்கு எந்த தனிப்பட்ட பகைகளும் யாருடனும் இல்லை [VIDEO]

(UTV|COLOMBO ) – ஊடகவியலாளர் பிரகீத் ஏக்நலியகொட கொலை வழக்கு தொடர்பில் சாட்சிகளை வழங்கும் சாட்சியாளர்களுக்கும் அந்த வழக்குக்கும் எந்த அச்சுறுத்தலையும் யாரும் வழங்க கூடாதது எனவும் அது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் சந்தியா ஏக்நலியகொட வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

Related posts

மேலும் 50,000 SputnikV தடுப்பூசிகள் நாட்டுக்கு

ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம்

கட்சியின் செயற்பாடுகள் மூவரிடம் பகிரப்பட்டன