உள்நாடு

பிணை மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும் நாளையும்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு உயர் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுக்கள் மீதான விசாரணையை இன்றும் (02) நாளையம் (03) முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனு விசாரணைகளில் சட்டத்தரணிகள் மற்றும் பிராந்திய ஆலோசகர் மட்டும் கலந்து கொள்ளவுளளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட், சாதி பேதங்கள் இன்றி மக்களுக்கு சேவை செய்தார் [VIDEO]

PHI பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

சனல் 4 ஊடகம் உண்மையை வெளிப்படுத்துமா – ரொஹான் குணரத்ன!