சூடான செய்திகள் 1

பா. உறுப்பினர் வீட்டுக்கு முன்னால் பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

(UTVNEWS | COLOMBO) -கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பொலிஸார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாகவே இவ்வாறு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தேடுதல் ஒன்றுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கொழும்பு துறைமுகத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்பு

சர்ச்சைக்குரிய மத போதகர் விவகாரம்- ஜம்மியதுல் உலமா அறிக்கை

இன்று ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான விவாதம்