உள்நாடு

பால் தேநீரின் விலை ரூ.100 ஆக அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  பால் மா இறக்குமதியாளர்கள் பால் மா விலையை அதிகரிக்க தீர்மானித்ததன் மூலம் ஒரு பால் தேநீரின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிவாயு, சீனி மற்றும் தேயிலையின் விலைகளை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் தீர்மானம் எட்டப்பட்டதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கை தொடர்பில் இன்று வாக்கெடுப்பு

பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு!

ஜோன்ஸ்டனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்கு