உள்நாடு

பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – பத்தரமுல்ல, பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதங்கள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக வண. கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

editor

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மொரட்டுவ துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி