அரசியல்உள்நாடு

பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு உறுப்பினராக நிசாம் காரியப்பர்!

விஞ்ஞானம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு உறுப்பினராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் இன்று செவ்வாய்க்கிழமை சபை அமர்வின்போது வெளியிட்டார்.

-அஸ்லம் எஸ்.மெளலானா

Related posts

19 மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம்

குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்ய விசேட குழுக்கள்

நுவரெலியாவில் 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் – குவியும் சுற்றுலா பயணிகள்

editor