உள்நாடு

பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட கூட்டம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று(13) இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள பிரேரனைகள் மற்றும் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் ஆகியன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொலிஸார் அவ்வப்போது சோதனை – ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக்கக் கோரி மனு

editor

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, விளக்கமறியலில்

editor

மின் கட்டண திருத்தம் குறித்த அறிவிப்பு நாளை