சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த வாகனம் விபத்து;மூவர் காயம்

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த வாகனம் மதவாச்சி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய் மற்றும் ஒன்னறை வயதுடைய குழந்தை ஆகியோர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

டேன் பிரியசாத் பிணையில் விடுதலை

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழல் தொடர்பில் ஐ.நா. கவலை

தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்