சூடான செய்திகள் 1

பாராளுமன்ற அமர்விற்கு முன்னர் ஐ. தே. மு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வின் இன்றைய(19) கூட்டத்திற்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் காலை 11.00 மணிக்கு கூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றமானது இன்று(19) மதியம் 01.00 மணிக்கு கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

அன்னதான சாலைகளையும் சுகாதார மருத்துவ பணிமனையில் பதிவு செய்வது அவசியம்.

புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின்னர் பரீட்சை வினாத்தாள்களை வெளியிடுவதற்கு தடை…

தொழிற்சங்கங்களை அரசுடைமையாக்கும் தேவை இல்லை