சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது.

1978 ஆம் ஆண்டு இலக்கம் 2 இன் கீழான நீதிமன்ற சட்டத்திருத்தத்திற்கான திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சைக்கிள் ஓட்டியவருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிப்பு

editor

அபிவிருத்தி நடவடிக்கைகள் நாட்டுக்கு பொருத்தமானதாக இல்லை- மயில்வாகனம் திலகராஜ்

காற்றுடன் கூடிய காலநிலை