உள்நாடு

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

(UTV | கொழும்பு) – கட்சிகளின் தலைவர்கள் மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று காரணமாக பாராளுமன்ற அமர்வுகளின் போது பதில் வழங்க முடியாமல் இருந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் இன்று பதிலளிப்பார்கள்.

Related posts

நாடளாவிய மின்சாரத்திற்கு நாளைய கதி என்ன?

இ.தொ.கா யானை சின்னத்தில் போட்டியிடும்

editor

 சீ ஷெல்ஸ்- இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை