உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி வெளியானது

(UTVNEWS | கொழும்பு) -பாராளுமன்றத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்தும் திகதியிடப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி வெளியானது.

எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

குறித்தஅறிவிப்பின் பின்னர் தற்போது  இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

Related posts

தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்த மாணவர்கள் விடுதலை

உங்களுக்கும் இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வந்ததா?

களனி கங்கையின் நீர் மட்டம் 4 அடியினால் உயர்வு…