அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தலில் 667, 240 வாக்குகள் நிராகரிப்பு – சமன் ஶ்ரீ ரத்நாயக்க

இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை – 17,140,354
வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11,815,246
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை – 11,148,006
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 667,240

இதேவேளை, இத்தேர்தலை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என்றே கூற முடியும் என PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Related posts

பரிட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு!

பாகிஸ்தான் மிளகாயில் புற்றுநோய் – மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை.