உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு

(UTV|கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு தற்பொழுது அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மலையக பொங்கல் விழாவில் தென்னிந்திய நடிகைகள்!

பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை-வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு சமிஞ்ஞை

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது