வகைப்படுத்தப்படாத

பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை உதவி கோரியுள்ளது

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பாகங்களிலும் அனர்த்தங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை உதவி கோரியுள்ளது.

இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கான ஆலோசனை சேவையின் உதவியை பெற்றுக்கொள்ள இலங்கை எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை, அனர்த்தங்களின்போது, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுக்க அவசர சேவைப் பிரிவொன்று நடைமுறைப்படுத்தபடுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

60 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையினால் நாசம்

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு கிடைத்த தண்டனை!

மீண்டும் சுனாமி ஏற்படும் அச்சம்