வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மேலதிக மருத்துவர்கள் , மருத்துவ ஊர்திகள் மற்றும் மருந்து வகைகள்

(UDHAYAM, COLOMBO) – மழை மற்றும் வௌ்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு மேலதிக மருத்துவர்கள் , மருத்துவ ஊர்திகள் மற்றும் மருந்து வகைகளை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

புயல் தாக்கியதால் 30 பேர் பலி

Parliamentarian’s son arrested over assault on MSD Officer

Anglican Church Head to visit Sri Lanka