சூடான செய்திகள் 1

பாதாள உலக குழு தலைவர்களுடன் நெருங்கி உறவாடிய “ஷமில மற்றும் நரியா” கைது

(UTV|COLOMBO)-பாதாள உலக குழு தலைவர்களான மாகந்துரே மதுஷ் மற்றும் அத்துருகிரிய லடியா ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த இரண்டு பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைப்பட்ட குற்றங்களை தடுக்கும் காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பண்டா எனப்படும் ரணசிங்ஹ ஆராச்சிகே அசிதகேவிடம் இருந்து கிடைக்க பெற்ற தகவல்களுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஷமில தேசப்ரிய என்பவர் ஹோமாகம பகுதியிலும், நரியா எனப்படும் ருவன்புரகே நளின் குணரத்ன பிடிபன – மொரகஹஹேன பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்

நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளனர்

67 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ஜனாதிபதி