வகைப்படுத்தப்படாத

பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

(UTV|CANADA)-கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது டிரக் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று டிரக் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த டிரக்கை ஓட்டியவர் அந்த இடத்தில் இருந்து டிரக் உடன் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய டிரைவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Teachers & Principals fall sick for two days

பப்புவா நியூ கினியாவில் பாரிய நில நடுக்கம்

அமெரிக்காவிற்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை