உள்நாடு

பாணின் விலை குறைப்பு

(UTV|கொழும்பு)- நாளை(26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 05 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையின் புதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு

யாழ். கொடிகாமத்தில் விபத்து – ஒருவர் படுகாயம்.

பிள்ளையான் கைது – காரணம் வெளியானது

editor