உள்நாடுபிராந்தியம்பாணந்துறை மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து November 24, 2025November 24, 2025111 Share0 பாணந்துறை ஹிரண பகுதியில் உள்ள மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.