உள்நாடு

பாடசாலை வாகன கட்டணங்கள் அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) –

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று  முதல் பாடசாலை வாகன கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக மாகாணங்களுக்கிடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டணங்களை பத்து வீதம் மற்றும் பதினைந்து வீதத்தால் அதிகரிக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரச்சினைகளை முன்வைக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

கோபா தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

editor

ரஞ்சனின் குரல் பதிவுகள் தொடர்பில் CCD விசாரணைகள் ஆரம்பம்