உள்நாடு

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – தரம் 1 இற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களது கால எல்லை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

போலியான புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர் கைது

கல்வி அமைச்சரின் நம்பிக்கை

‘பசுமை ஆசான்’ இணையத்தளம் அங்குரார்ப்பணம்