உள்நாடுபிராந்தியம்

பாடசாலைக்கு கையடக்க தொலைபேசியை கொண்டு வந்த மாணவன் – கேள்வி எழுப்பிய ஆசிரியர் மீது தாக்குதல்!

மொனராகலையில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றின் மாணவர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் இன்று (01) காலை நடந்துள்ளதுடன், காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

11 ஆம் தரத்தில் கற்கும் மாணவர் ஒருவர் பாடசாலைக்கு கையடக்க தொலைபேசி கொண்டு வந்தமை குறித்து கேள்வி எழுப்பியதால் ஆசிரியரை மாணவன் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தபால் பரிவர்த்தனை நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் தற்போதைய நிலை குறித்து வௌியான தகவல்

editor