உள்நாடு

பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை

(UTV | கொழும்பு) – சகல அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுமதிப்பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் ஜூலை 18 ஆம் திகதி முதல் 20 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ள கல்வியமைச்சு, பாடசாலை புதிய த​வணை வியாழக்கிழமை (21) ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது.

Related posts

இந்திய கலைஞர்கள் குழு இலங்கைக்கு

வாகன இறக்குமதிக்கு எதிர்காலத்தில் அனுமதி

ஹிருணிகாவின் பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதி