சூடான செய்திகள் 1

பாகிஸ்தான் நாட்டவர்கள் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO) நிதி மோசடி வழக்கொன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள செல்லுபடியாகும் விசா இன்றி இந்நாட்டிற்கு வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் இருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டவரொருவர் காலி பாலத்திற்கு அருகில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

ஊடக ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி

களனிவௌி ரயில் சேவை வழமைக்கு

விண்ணப்ப முடிவுத் திகதியில் மாற்றம்