விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் 2 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி, 105 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதனடிப்படையில் உலகக் கிண்ணத் தொடரில் தனது இரண்டாவது ஆகக் குறைந்த ஓட்டத்தை பாகிஸ்தான் அணி பதிவு செய்துள்ளது.

Related posts

அஞ்சல் ஓட்டத்தில் இலங்கைக்கு இரண்டு தங்கம்

editor

இலங்கை அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

14 ஓட்டங்களால் வெற்றியை ருசித்த பாகிஸ்தான் அணி