உலகம்

பாகிஸ்தானில் புதிதாக மரணிக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | பாகிஸ்தான்) – பாகிஸ்தானில் கொரோனா தொற்றில் சிக்கி இன்றைய நாளில் புதிதாக இதுவரை (இலங்கை நேரப்படி காலை 10.20 மணி) உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 4,167 ஆக பதிவாகியுள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 206,512 கடந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 95,407 தாண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகும் இளவரசர் ஹரி

எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு – 157 பேர் பலி

கணவனின் தந்தையை திருமணம் செய்த பெண்