உள்நாடு

“பஸ்தீன் மக்களுக்கு நீதி கிட்டவேண்டும்” – இன்று கொழும்பில் போராட்டம் | காணொளி காட்சிகளை UTV HD, யூடிப் பக்கம் மூலம் பார்வையிட முடியும்

பலஸ்தீன் மக்களுக்கான நீதி கோரும் போராட்டமொன்று இன்று (30) கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் இந்நிகழ்வுக்கு அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் பலஸ்தீன் நட்புறவு மக்கள் இயக்கம் அழைத்துள்ளது.

இன்று திங்கட்கிழமை (30) மாலை 3 மணிக்கு, கொழும்பு கொம்பனித்தெரு டிமெல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

பலஸ்தீன் மக்களுக்கு நீதி கோரியும், இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்கு எதிராக இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டம் மூலம் “பஸ்தீன் மக்களுக்கு நீதி கிட்டவேண்டும்” என்ற செய்தியை சர்வேதத்திற்கு செல்லும் போராட்டம் மாற வேண்டும் எனவும் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்நிகழ்வின் காணொளி காட்சிகளை எமது UTV HD, யூடிப் பக்கம் மூலம் பார்வையிட முடியும்.

Related posts

எனது சகோதரி மரணித்தது போன்ற வேதனையே இஷாலினியின் மரணத்திலும் எனக்குண்டு – ரிஷாத்

டிலான் பெரேராவுக்கு கொவிட்

காணாமல் போன ஊடகவியலாளரின் உடல் சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.!