உள்நாடு

பல பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்

(UTV | கொழும்பு) -நாளை பல பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக  நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (12) காலை 8 மணி தொடக்கம் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி வஸ்கடுவ, பொதுபிடிய, மொரொன்துடுவ, களுத்துறை, கடுகுறுந்த, நாகொட, பயாகல, பிலிமதலாவ உள்ளிட்ட பல பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

editor

உயர் தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்

இலங்கைக்கு ஆதரவளித்த இந்தியாவுக்கு நன்றி