உள்நாடு

பல பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை

(UTV|கொழும்பு)- காலி உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 4 மணித்தியாலம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 08.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை காலி, ஹம்பலங்கொட, பலப்பிட்டிய, ஹிக்கடுவ, எல்ப்பிட்டிய, படபொல, பத்தேகம ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

சீனிக்கு வலுக்கும் எதிர்ப்புகள் [VIDEO]

போலி பிரித்தானிய கடவுச்சீட்டுடன் ஈரானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

editor

நாளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு அழைப்பாணை

editor