சூடான செய்திகள் 1

பல்வேறு ஓசைகளை எழுப்பிய வண்ணம் செல்லும் பஸ்களுக்கு முற்றுகை

(UTV|COLOMBO) பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு எச்சரிக்கை ஓசைகளை ஹோன் மற்றும் பல்வேறு வர்ணங்களைக் கொண்ட மின்குமிழ்களை ஒளிரவிட்ட வண்ணம் செல்லும் பயணிகளின் பஸ்களை முற்றுகை இடுவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வாகன அலுவல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

பஸ்கள் மாத்திரம் அன்றி இவ்வாறான ஏனைய வாகனங்களுக்கு எதிராகவும் சட்டரீதியிலான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Related posts

ICC இன் விஷேட காரியாலயம் இலங்கையில்

UPFA உறுப்பினர்கள் இன்னும் UPFA இல் அங்கம் வகிப்பதாக அறிவிப்பு

ஒரே நாளில் 57 பேருக்கு தொற்று