சூடான செய்திகள் 1

பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மஹீல் பண்டார தெஹிதெனியவுக்கு பிணை

(UTV|COLOMBO) அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மஹீல் பண்டார தெஹிதெனியவுக்கு நீதிமன்றம் இன்று(18) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

அண்மையில் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போலி கடன் அட்டைகள் பயன்பாடு…

இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை எடுப்பார்

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்