உள்நாடு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக 17 பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

சம்பளப் பிரச்சினையின் அடிப்படையில் இந்த தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் இணைச் செயலாளர் ஜி.கே.ருவன் குமார தெரிவித்திருந்தார்.

Related posts

தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசப்பிரிய கருத்து

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு