உள்நாடு

பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு – 367 பேரை காணவில்லை

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 367 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (01) மாலை​ 5 மணிக்கு வௌியிடப்பட்டுள்ள தகவலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அம்பாறையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்த ரிஷாட் எம்.பி

editor

10 நாட்களில் 364 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

editor

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 433 பேர் கைது