சூடான செய்திகள் 1

பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும்…

(UTV|COLOMBO) இம்முறை கல்வி பொதத்தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி இடம்பெறும்.

அதேவேளை, டிசம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் கல்லி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

Related posts

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் ,அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளது

காலநிலையில் மாற்றம்…