உள்நாடு

பரந்தன் – பூநகரி பாதை மூடப்படவுள்ளது

(UTV | கிளிநொச்சி) –  கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு முற்றாகத் தடை செய்யப்படவுள்ளது.

பரந்தனில் இருந்து 12 ஆவது கிலோ மீற்றர் பகுதியில் அமைந்துள்ள இரும்பு பாலம் ஒன்றில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜன் ராஜகுமாரியின் மரணம் : உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்

ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் – பிரதமர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு – சிறைச்சாலைகள் திணைக்களம்

editor