சூடான செய்திகள் 1

பரசூட் செயலிழந்து இராணுவ வீரர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) -உகன விமானப் படைத் தளத்தில் இடம்பெற்ற பரசூட் பயிற்சி நடவடிக்கையின் போது இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.

பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பரசூட் செயலிழந்து கீழே விழுந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த இராணுவ வீரர் 7000 அடி உயரத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது.

இதன் போது 42 வயதான கம்புறுப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Related posts

நிவாரணங்களை வழங்குவதற்கு ஆளுநர் அலுவலகம் விசேட வேலைத்திட்டம்

நாட்டில் இடம்பெற வேண்டிய முக்கியமான மாற்றம் தற்போதே இடம்பெற்றுள்ளது

போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது