அரசியல்உள்நாடுபயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிப்பு November 13, 2025November 13, 202581 Share0 பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன குறித்த அறிக்கையை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கையளித்துள்ளார்.