உள்நாடு

பம்பலபிட்டியில் தீ பரவல்

(UTV|கொழும்பு)- பம்பலபிட்டி சந்திக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயினை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள நான்கு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அதிகளவான பேருந்துகள் இன்று முதல் சேவைக்கு

புதிய இராஜதந்திர அதிகாரிகளை நியமிக்க அனுமதி

கொவிட் நோயாளிகள் எண்ணிக்கை 76,000 ஐ கடந்தது