சூடான செய்திகள் 1

பன்னிப்பிட்டியிலுள்ள அச்சகம் ஒன்றில் தீ

(UTV|COLOMBO) பன்னிப்பிட்டி, அம்பகஸ்ஹதரசந்தி பகுதியிலுள்ள அச்சகம் ஒன்றில் இன்று (18) அதிகாலை தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பட்டுள்ளதாக, ஶ்ரீஜயவர்தனபுர கோட்டை மாநகரசபை தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்தநிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Related posts

பங்களாதேஷ்க்கு எதிரான தொடரை முழுமையாக கைபற்றியது இலங்கை

பெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால் குறைகிறது

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு