உள்நாடு

பனிக்குவியலில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –

மங்கோலியாவீல் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகள், வீதிகள் பனிக்கட்டிகளால் நிறைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டுநர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லும்படி நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் சுக்பாதர் மாகாண நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்ற கார் பனிக்குவியலில் சிக்கியதில் இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மூச்சுத்திணறி பலியாகினர். இதுகுறித்த தகவலின்பேரில் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று காரை மீட்டிருப்பினும் நால்வரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இருபது – மனுத்தாக்கலுக்கு நாளை வரை கால அவகாசம்

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த ஏற்பாடு!

சவூதி தூதவரை சந்தித்த திலித் ஜயவீர எம்.பி

editor