உள்நாடு

பத்து பேருக்கு பிடியாணை

(UTV | கொழும்பு) – கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகியனகே உள்ளிட்ட சந்தேக நபர்கள் 10 பேர், வழக்கு விசாரணைக்காக இன்று(18) நீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார், பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

editor

இன்றும் கொரோனாவுக்கு ஐவர் பலி