உள்நாடு

பதுளை – மொரஹெல வீதியில் கோரா விபத்து – 18 பேர் காயம்!

(UTV | கொழும்பு) –

பதுளை – மொரஹெல வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய உல்பாத ஹண்டி என்ற இடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும்
மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த பஸ்சுமே மோதி சுமார் 40 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மேலும் விபத்துக்குள்ளாகிய 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியில்