உள்நாடுபிராந்தியம்

பதுளை, கொழும்பு வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு

பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பெரகலைக்கும் ஹல்துமுல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் பதுளை – கொழும்பு வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக வாகன சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related posts

Rebuilding Srilanka திட்டத்திற்கு 1893 மில்லியன் ரூபா நிதி உதவி

editor

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு குறித்து வெளியான தகவல்

editor

இஸ்ரேல் இலங்கைக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து!