அரசியல்உள்நாடு

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ள நிலையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

இதுவரை 7000 பேர் கைது

ஐஸ், கஞ்சா போதைப்பொருட்களுடன் மூன்று இளைஞர்கள் கைது!

editor

இலங்கையில் இந்த ஆண்டில் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் – ஒருவர் உயிரிழப்பு

editor