அரசியல்உள்நாடு

பதில் ஊடக அமைச்சராக சாந்த பண்டார!

(UTV | கொழும்பு) –

பதில் ஊடக அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரநியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தற்போது வெளிநாடு சென்றுள்ளமையால்  பதில்  ஊடகத்துறை அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

பாடசாலை சீருடைகளை தைத்து வழங்க எதிர்பார்ப்பு – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

editor

COVID 19 க்கான தேசிய இணையதளம் அறிமுகம்