உள்நாடு

பதினைந்து பேரடங்கிய சர்வகட்சி அரசுக்கு ஜனாதிபதி இணக்கம்

(UTV | கொழும்பு) –  பதினைந்து பேரடங்கிய சர்வகட்சி அரசாங்கத்தை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்திருந்தார்.

Related posts

விஜித ஹேரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை- ரோஹித

நாளை முதல் 18 மணித்தியால நீர் வெட்டு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது