உள்நாடு

பதவி விலகிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர்!!

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட்டும் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக பணியாற்றிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவும் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

தேசியக் கொடியை ஒரு வாரத்திற்கு பறக்க விடுமாறு கோரிக்கை

சாதாரண தர பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனை பற்றிய அறிவித்தல்

ஏ9 வீதியில் வாகன விபத்து; நால்வர் படுகாயம்